02-02-2004, 12:06 PM
உண்மைதான் யாழண்ண...ஆனா பேட்டுக்கோழிக்கு மட்டுமில்ல சேவல்களுக்கும் தானாம் வருத்தம்....இப்ப அந்த 'பேட் வுளு -Bird flu' நோய் (ஒரு வகைக் காய்ச்சல் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது...வைரசால் உண்டாவது)மனிசரில தொத்திட்டுதாம்....ஏதோ எனி கோழிகளுக்கு மட்டுமில்ல மனிசருக்கும் நிம்மதியில்ல....!
இப்ப நோய் தென்கிழக்கு ஆசியாவில (சீனா வியட்நாம் தாய்லாந்து.......முந்தி சார்ஸ் வந்த இடங்கள்) நிக்குது கோழிகளிலும் மனிதரிலும் தாக்கி இருக்கு...! :roll:
<img src='http://eur.news1.yimg.com/eur.yimg.com/xp/reuters_molt/3223227937.jpg' border='0' alt='user posted image'>
பாங்கொக்கில் தாய் இராணுவத்தினர் வைரஸ் தொற்றுள்ள கோழிகளைக் கூண்டோடு கையிலாயம் அனுப்பும் முயற்சியில்....(yahoo.com)

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>