02-17-2006, 10:26 PM
<b>தமிழ்/தமிழர்</b> பகுதியில் இடப்பட்ட <b>தமிழ் இளையோர் அமைப்பு</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துக்கள் பல பிரிக்கப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன. அவை மோகன் அண்ணாவால் பார்வையிடப்பட்ட பின்னர் உரிய பகுதிக்கு மாற்றப்படலாம்.

