02-02-2004, 10:22 AM
லண்டனில் நடக்கும் பழிவாங்கல்கள் உங்களுக்கு தெரியாதது அல்ல.. மற்றவர்கள் எச்சரிக்கும் முறையில் அதாவது பணத்தை வங்கியில் இருந்து எடுக்கும் பொது அவதானமாக இருப்பதற்காக இந்த செய்தி வந்திருந்தால் வரவேற்றிருக்கலாம், அனால் ஒருவர் பழிவாங்குவதற்கு ஏதுவாக இந்த செய்தியை போட்டதும், அதை யாழ் களம் அனுமதித்ததும் தவறே..

