02-17-2006, 04:33 PM
putthan Wrote:சரி ரசிகை தங்கைச்சி எனக்கு இதை பற்றி அவ்வளவு தெறியாது நான் உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன்.அப்ப நம்ம பெருசுகள் சாமியார் காலில் விழுவதை பற்றி என்ன சொல்லுறிங்க தங்கைச்சி....அதற்கும் இதை மாதிறி ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா???சின்னனில பரத நாட்டியம் பழகியதால் தான் இப்போது சாமியார்களின் பாதங்களிள் விழுகிறார்களா????????
அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை அண்ணா. அவர்கள் ஏன் விழுகிறார்கள் என்று சத்தியாமா எனக்கு தெரியா. ஒவ்வொருதருக்கு ஒவ்வொரு நம்பிக்கை. நர்மதா சொன்னமாதிரியும் இருக்கலாம்/.
<b> .. .. !!</b>

