02-02-2004, 08:05 AM
[quote=Rajan]என் பிடித்து கொடுக்கவில்லை <b>பயமா</b>
பிடிச்சுகுடுக்கிறது குடுக்காதது வேற பிரச்சனை. ஆனா பிடிச்சுக்குடுத்தா நீங்க அடிப்பிங்க போல இருக்கு பொஸ். இது என்ன நியாயம்? லண்டன்லயும் அடி தடி தான் சொலுசனா?