Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணா குழுவை ஒப்படைக்க வேண்டும் - சுப தமிழ்செல்வன்
#1
[b]<span style='font-size:30pt;line-height:100%'>கருணா குழுவை ஒப்படைக்க வேண்டும் - சுப தமிழ்செல்வன்</span>


<span style='font-size:25pt;line-height:100%'>இன்று ஜெனீவாவிற்கு விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு பயணமாகிறது. விடுதலைப்புலிகள் சிறலங்காவின் உலங்குவானூர்த்தியில் கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டு கொழும்பை வந்தடைந்தனர். புறப்படுமுன் விடுதலைப்புலிகளின் அரசியற் பொறுப்பாளர் சுப.தமிழ்செல்வன் ஊடகவியலார்களுக்கு செவ்வி வழங்கினார். அப்பொழுது கருணா விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, கருணாவின் விவகாரம் என்பது உள்முரண்பாடுதான். ஆகவே உள்முரண்பாட்டோடு தொடர்புடையவர்களை எங்களிடம் ஒப்படைப்பதுதான் முறையானது. அவர்களை வைத்துக்கொண்டு வெறியாட்டங்களை நிகழ்த்துவது அனுமதிக்க முடியாது என சுப.தமிழ்செல்வன் தெளிவாக பதிலளித்தார்.


இதிலிருந்து கருணா குழுவை தங்களிடம் கையளிக்கும்படி ஜெனீவாவில் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுப்பார்கள் என்பது உறுதியாகின்றது. ஆயினும் சிறிலங்கா அரசு இந்தக் கோரிக்கைக்கு நேரடியாக இணங்குவதற்கு சாத்தியங்கள் இல்லை. அதே வேளை கருணா குழு மீது விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுப்பதை கண்டும் காணாது விடுவதற்கு சிறிலங்கா அரசு சம்மதிக்கலாம். எவ்வாறாயினும் தமிழினத்தை இரு பிளவுகளாக காட்ட முனையும் இந்தச் சதிகாரக் கும்பல் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழினம் விடுதலைப்புலிகளுடன் இணைந்தே நிற்கும்.</span>

நன்றி: www.webeelam.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
கருணா குழுவை ஒப்படைக்க வேண்டும் - சுப தமிழ்செல்வன் - by வினித் - 02-17-2006, 02:50 PM
[No subject] - by Sukumaran - 02-17-2006, 05:32 PM
[No subject] - by sathiri - 02-17-2006, 05:38 PM
[No subject] - by வினித் - 02-17-2006, 05:44 PM
[No subject] - by வினித் - 02-17-2006, 05:47 PM
[No subject] - by Sukumaran - 02-17-2006, 05:53 PM
[No subject] - by வர்ணன் - 02-18-2006, 05:36 AM
[No subject] - by Raguvaran - 02-18-2006, 06:05 AM
[No subject] - by Thala - 02-18-2006, 10:38 AM
[No subject] - by sanjee05 - 02-19-2006, 01:24 AM
[No subject] - by jsrbavaan - 02-21-2006, 07:27 PM
[No subject] - by Sukumaran - 02-22-2006, 02:39 AM
[No subject] - by malu - 02-22-2006, 02:50 AM
[No subject] - by கந்தப்பு - 02-22-2006, 03:02 AM
[No subject] - by malu - 02-22-2006, 03:07 AM
[No subject] - by Luckyluke - 02-22-2006, 06:16 AM
[No subject] - by Niththila - 02-22-2006, 09:17 AM
[No subject] - by கந்தப்பு - 02-23-2006, 12:37 AM
[No subject] - by Vasampu - 02-23-2006, 12:58 AM
[No subject] - by Raguvaran - 02-23-2006, 04:48 AM
[No subject] - by sathiri - 02-23-2006, 08:24 AM
[No subject] - by malu - 02-23-2006, 08:38 AM
[No subject] - by Vasampu - 02-23-2006, 11:36 AM
[No subject] - by malu - 02-23-2006, 05:21 PM
[No subject] - by தூயவன் - 02-24-2006, 05:20 AM
[No subject] - by malu - 02-24-2006, 09:46 AM
[No subject] - by Raguvaran - 02-25-2006, 04:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)