02-17-2006, 02:03 PM
Rasikai Wrote:<b>பரதநாட்டியத்தில் குரு வணக்கம் முக்கியம் அது குருவுக்கு அடிமை என்று காட்டுவதற்கு அல்ல. குரு சொல்வதை சிரத்தையோடு கற்றுக்கொள்கிறோம் என்பதை காட்டவே. பரதநாட்டியத்தில் குருவணக்கம் மட்டும் இல்லை நிறைய பேருக்கு வணக்கம் சொல்வது முக்கிய இடத்தை வகிக்கிறது. பயிற்சி ஆரம்பிக்க முன்பும் பயிற்சி முடியும் போதும் வணக்கம் சபையோரில் இருந்து பூமாதேவி வரை செலுத்த வேண்டும். </b>
ஆமா ரசி அக்கா சொன்னது சரி..பூமா தேவியை கும்பிடுவது..அவர்மேல் நின்று நடனம் ஆடியதற்காக..அவர் மேல் நடனம் ஆடும் போது அவர் பொறுத்துக்கொள்கிறார் இல்லையா..அதற்காக..அவரை கும்பிடுவார்கள்.
..
....
..!
....
..!

