02-17-2006, 01:35 PM
Luckyluke Wrote:இன்னமும் அகதிகள் தொல்லை தாங்க முடியவில்லையே.... அவர்களுக்கு செலவு செய்யவே பட்ஜெட்டில் இந்தியா பல ஆயிரம் கோடி செலவு செய்யவேண்டியிருக்கிறது... இந்தியாவின் மனிதாபிமான உதவியை கூட புரிந்து கொள்ளாதவர்களை என்னவென்று சொல்வது? நன்றி மறப்பது நன்றல்ல.... என்ற வள்ளுவனின் வாக்கு தான் ஞாபகத்துக்கு வருகிறது.....
வினை விதைத்தவன் வினைதான் அறுக்கவேண்டும், தினை விதைத்தவந்தான் தினை அறுப்பான். :wink:
.
.
.

