02-17-2006, 01:07 PM
புத்தன் எங்களுக்குமேல் ஒருவர் இருக்கிறார் அவரை கடவுள் என கூறுகின்றேம் ( அதற்காக கடவுள் இருக்கிறாரே இல்லையே என என்னிடம் கேட்காதீர்கள்) அவரை இந்து சமயத்தில் வணங்கும் முறை உள்ளது (நமஸ்காரம்) அதன் போது நீங்கள் கடவுளை விழந்து கும்பிடுவதில்லையா அதோ போல் அந்த கடவுளுக்கு பூசை செய்யும் பூசாரியும் கடவுளுக்கு நிகரானவர் என கூறி காலில் வீழ்ந்து வணங்குகிறார்கள் இதில் இன்னேர் அர்த்தமும் உள்ளது அதாவது நீங்கள் பெரியவர்களுக்கு மதிப்புக கொடுக்கிறீர்களா என அறிவதற்காகவும்

