02-17-2006, 12:15 PM
Quote:எந்தவித உதவியும் இன்றி என்று கதைவிடாதீர்கள் வேண்டுமென்றால் சினிமாவே உலகம் என்று அதன் பின்னால் திரிபவர்களிடம் போய் கூறுங்கள்.
மக்கள் தொகைப் பெருக்கம் எதில் சாதகமாக இருக்கிறது. எயிட்ஸ் நோய் தாக்கத்திற்குள்ளானவர்களின் தொகையில் இந்தியாவிற்கு ஆபிரிக்கக் கண்டத்திற்கு அடுத்த இடமாம் அதிலா
உங்களிற்குள்ளேயே தடுமாற்றம். ஒருதரம் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றீங்க அதே பந்தியில பிறகு சிறு சிறு பிரச்சினை என்றீங்க, முதல்ல உங்களிற்குள்ள ஒரு தெளிவிற்கு வாங்க, அப்புறம் மற்றவர்களிற்கு சொல்லுங்க
<b>சினிமா பார்த்து கெடும் கூட்டம் எல்லாம் தமிழ் நாட்டில் இல்லை !! இங்கு இங்கு இல்லை. பல சினிமா அருங்குகள் இடிக்க பட்டு விட்டன, தெரியுமா!! அதுவும் தமிழ் நாட்டிலும் ,ஆந்திராவிலும் தான் இந்த கூட்டம் சில இடங்களில் உண்டு. ஏன் உங்கள் ஆட்களே பல பேர் ஜெயம் ரவி,விஜய்,ஜோதிகா போட்டோ போட்டு தானே வருகிறார்கள்.
எயிட்ஸால் பாதிக்கபட்டவர் அதிகம் தான் !! அதற்க்காக அதை கட்டுபடுத்தும் வேலையில் அரசாங்கம் செயல் படுகிறது.அறியாமையின் காரணமாக இந்த விழ்யம் நடந்த்தால் இந்தியா முன்னேறவில்லை என்று ஆகிவிடுமா???
தமிழ் நாட்டைவிட அளவில் சிறய நாட்டில் எல்லாம் சண்டை வரும் போது இவ்வளவு பெரிய நாட்டில் சிறு பிறச்சனை வருவதில் விழ்யமே இல்லை.
வேறுமையில் ஒற்றுமை எங்களது தாரக மந்திரம். இந்த சிறு பிரச்சனைகள் எல்லாம் எங்களை ஒன்றும் செய்து விடாது</b>
.
.
.

