02-17-2006, 12:03 PM
rajathiraja Wrote:என்ன அறிவியலில் முன்னேற்றம் இல்லையா? யார் சொன்னது ? இந்திய நாடு <b>எந்த வித உதவியும் இன்றி </b>சுயமாகவே தயாரித்த சூப்பர் கண்ணி , ஆகாஷ்,பிரிதிவி,அக்னி,எண்ணற்ற் சாட்டிலைட்கள்,கண்ணி தொழில் நுட்பத்தில் உலகில் முதல் இடம், தொலைதொடர்பில் சுய சார்பு ,முதல் இடத்தை நோக்கி பயணம், வளரும் பொருளாதாரத்தில் சீனத்தை அடுத்து முன்னேறி வரும் நாடு.
எங்களின் மக்கள் தொகை வளார்சியே இப்போது எங்களுக்கு <b>சாதகமான </b>விழ்யமாக ஆகி விட்டது.எங்கள் தேசியத்தை நாங்கள் தெளிவாக அறிந்து கொண்ட காரணாத்தால தான் 100கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ,27 மொழி பேசும் ஒரு நாட்டில் மக்கள் <b>எந்த வித பிர்ச்சனையும் இல்ல்லாமல் வாழ்ந்து வருகிறோம்</b>. உமது தேசியத்தை நாம் இழிவாக பேச்வில்லை. எமது தேசியத்தை இழிவு படுத்த வேண்டாம் என்று தான் கூறுகிறோம். <b>எங்கள் நாட்டில் சிறு சிறு பிரச்சனைகள் உண்டு</b>, அதை தீர்த்து கொள்ள எமக்கு தெரியும். எமக்கு இலவச ஆலோசனைகள் வேண்டாம்
எந்தவித உதவியும் இன்றி என்று கதைவிடாதீர்கள் வேண்டுமென்றால் சினிமாவே உலகம் என்று அதன் பின்னால் திரிபவர்களிடம் போய் கூறுங்கள்.
மக்கள் தொகைப் பெருக்கம் எதில் சாதகமாக இருக்கிறது. எயிட்ஸ் நோய் தாக்கத்திற்குள்ளானவர்களின் தொகையில் இந்தியாவிற்கு ஆபிரிக்கக் கண்டத்திற்கு அடுத்த இடமாம் அதிலா :roll:
உங்களிற்குள்ளேயே தடுமாற்றம். ஒருதரம் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றீங்க அதே பந்தியில பிறகு சிறு சிறு பிரச்சினை என்றீங்க, முதல்ல உங்களிற்குள்ள ஒரு தெளிவிற்கு வாங்க, அப்புறம் மற்றவர்களிற்கு சொல்லுங்க 8)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

