02-17-2006, 08:59 AM
Quote:ஆனாலும் - நடிகைக்கு - மஹாகமம் - நடத்தி- அதை பார்க்க ஓடிப்போய் - நெருக்குண்டு செத்துப்போயும் - பள்ளி மாணவிகள பஸ்ஸோட சேர்த்து கொளுத்தினா போலயும் - புரட்சிதலைவிதான் எல்லாம் என்னு - நாக்கை அறுத்து - அவ தேர்தல வெல்லணும் என்னு கோவில் உண்டியல போடுறவங்கள பத்தி பேசல - ராஜா-
எங்களை உயிரா நினச்ச-நினைக்கிற எம்-ஜி-ஆர் - வை-கோ -
போல மானமுள்ள மனிதரை நினச்சு சொன்னேனுங்க நானு-
சரி சம்பந்தம் இல்லாத விசயத்த உங்க கூட பேசி என்னாக போகுது? அதுதான் - மானம் பத்தி
<b>அதெல்லாம் எங்க ஊரு சமாசாரம்ங்க!! அதெல்லாம் உமக்கு எதுக்கு !! ஓட்டு போடறது நாங்க் , அவங்க கெட்டவங்களா இருந்தாலும் நல்லவங்கலா இருந்தாலுல் அதை அனுபவிக்க போறது நாங்க மட்டும் தான். நான் இதே மாதிரி உங்க ஊர் சமாசாரம் ஏதாவது எழுதினா கத்திரி போட்றுவாங்க !! எங்களுக்கு மானம் இருக்கா அல்லது ரோசம் இருக்காங்கஙிற ஆராய்ச்சி உங்களுக்கு தேவை இல்ல்லாதது !! உங்களுக்கு மானம் ரோசம் இருந்தா உங்க ஊர்லயே அதான் ஈழதிலியே இருந்து நீங்களும் போராடியிருப்பீங்க !! முடியாம தானே ஏதோ ஒரு மூலைக்கு போய் இப்படி இந்த களத்தில் எழுதி பொழுது போக்கிரீங்க !! எங்க நாட்டை எப்படி சரி படுத்தனும்னு எங்களுக்கு தெரியும். கொன்சம் இந்திய ஆங்கில நாளிதழ்கள் பாருங்க!! பத்திரிக்கை சுதந்திரம் எப்படி ஓங்கி ஒலித்து ஊழல் அரசியல்வாதிகளை கையும் களவும்மாக பிடிக்கிறதை பாருங்க !! சும்மா உங்களை ஆதரிக்காதவங்களை துராகின்னும் கோமாளின்னும் சொல்லி உங்க மதிப்பை கெடுத்து கொள்ள வேண்டாம்.நீங்க என்ன தான் தாய் மண் என்று சொன்னாலும் விசா இல்லாமல் உள்ளே வர முடியாது. அதுதான் உண்மை.கற்பனை கதைகளை விட்டு நிஜத்துக்கு வாங்க !! இதுக்கு மேல இந்த பகுதியில் தலைப்பு சம்பந்தம் இல்லாமல் எழுத எனக்கு விருப்பம் இல்லை.</b>
.
.
.

