Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்ன செய்யலாம்..
#3
ஐயா கறுப்பரே, கறுப்பன் எண்டு பெயரை வைச்சுக்கொண்டு இருட்டுக்கையா இருக்கிறீங்க? எந்தக்காலத்தில இருக்கிறீங்க இப்ப? கி.மு விலையா அல்லது கி.பியிலையா?? இங்கு இருக்கும் பலருக்கு (உம்மையும் சேர்த்து) யாழ்களம் ஒரு கருத்துக்களம் இங்கே வந்து பொழுதுபோக்கா கதைத்துவிட்டு போகலாம் இப்படி கதைப்பதால் எவருக்கும் எந்த தீமையும் ஏற்ப்படாது என்று நினைப்பு போல், நீர் பழைய உறுப்பினரோ புதிய உறுப்பினரோ எனக்கு தெரியாது, ஆனால் யாழ்களத்தை சில <b>***</b> (இது தொப்பி அளவனாவர்களுக்கு மாத்திரம்) எத்தனை தரம் செயலிழக்க வைத்தார்கள் எண்டு தெரியுமா உமக்கு? பல முறை முயன்று சிலமுறை வெற்றி பெற்றார்கள் தெரியுமா உமக்கு?

யாழ்களத்தைப்பொறுத்தவரை பலருக்கு அது பொழுதுபோக்கும், நன்மை பயக்கும் ஊடகம், ஆனால் சில குள்ள நரிகளுக்கு பிடிக்காத கருத்துக்களம், பல உண்மைச்செய்திகள் அங்கே சூடாக விவாதிக்கப்படுவதால் பலர் சூடாகி களத்தை மூடவைக்க முயன்று தோல்வி அடைந்துள்ளனர், அது இப்பொழுதும் திரை மறைவில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது, அதற்கு அந்த பேடிகள் பல வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர், கனனியுகத்தில் அவர்கள் கையாளும் ஒவ்வொரு கையாலாகத்தனத்தை யாழ்கள அட்மினும் தனி மனிதனாக சமாளித்துவருகிறார்,

யாழ்களத்தை பொறுத்தவரை தற்பொழுது சுமார் 2500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்வாங்கிவிட்டது, இந்த தொகை அண்மை நாட்களாக அதிகரித்து செல்கிறது, இதன் மூலமும் ஏதோ ஒரு வகையில் தீமை ஏற்பட சாத்தியங்கள் உண்டு என்று சிலர் கூறுகிறார்கள்,,

மேலே என்னொமொன்றையும் குறிப்பிட்டு இருந்தேன்,"ஆதரமற்ற செய்திகளை" யாழ்களத்தைப்பற்றி களத்தில் இருக்கும் சில <b>***</b> மின்னஞ்சல் மூலம் பலருக்கு போலித்தனமான செய்திகளை பரப்பி வருவதாக புலனாய்வு தகவல் தெரிவிக்கின்றது, இப்படி யாழ்களத்தின் மீது கேவலமான கருத்துகளை கூறும்பொழுது பலர் ஆவேசப்பட்டு அதற்கு பதிலடி தர வருகிறார்கள்.

அதைவிட கறுப்பர், ஒருத்தரின் சுதந்திரத்தில் தலையிட ஒருவருக்கோ அல்லது குழுவுக்கோ அதிகாரமில்லை எண்டு, உண்மைதான், ஆனால் சில <b>***</b> கருத்தை கருத்தால் எதிர்கொள்ள தெம்பில்லாமல் கையாலாகத்தனத்தை காண்பிச்சு (ஏற்கனவே நிகழ்ந்து உள்ளது), அதுக்கப்புறம் யாழ்களத்தை நிரந்தரமாக மூடவைத்திட்டால் உங்க சுதந்திரமான கருத்தை எந்த களத்தில வைப்பீங்க?

நான் மேலே குறிப்பிட்டதன் நோக்கம், எனி களத்திற்கு ஒருத்தரையும் அனுமதிக்க கூடாது எண்ட நோக்கத்தில் அல்ல, களத்தின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு, சில வேளை அட்மின் ஒரு நாளில் 50, 100 உறுப்பினர்களை அனுமதிக்காமல் 1,2 உறுப்பினர்களை அனுமதிக்கிறது நல்லதாக படுகிறது,,

சிலவேளைகளில் புதிய வழிமுறைகளை அட்மின் கண்டுபிடித்தால் இம் முயற்சியை செயற்படுத்தாது விடலாம்.. Idea

<b>***தணிக்கை செய்யப்பட்டுள்ளது</b>
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by கறுப்பன் - 02-16-2006, 02:56 PM
[No subject] - by Danklas - 02-17-2006, 08:28 AM
[No subject] - by south_indian - 02-17-2006, 09:08 AM
[No subject] - by Luckyluke - 02-17-2006, 09:19 AM
[No subject] - by rajathiraja - 02-17-2006, 09:22 AM
[No subject] - by Danklas - 02-17-2006, 09:27 AM
[No subject] - by rajathiraja - 02-17-2006, 09:29 AM
[No subject] - by Danklas - 02-17-2006, 09:31 AM
[No subject] - by rajathiraja - 02-17-2006, 09:34 AM
[No subject] - by கறுப்பன் - 02-18-2006, 04:20 AM
[No subject] - by தூயவன் - 02-18-2006, 04:32 AM
[No subject] - by காவடி - 02-18-2006, 07:14 AM
[No subject] - by kuruvikal - 02-18-2006, 10:33 AM
[No subject] - by இவோன் - 02-18-2006, 11:33 AM
[No subject] - by kurukaalapoovan - 02-18-2006, 11:52 AM
[No subject] - by அகிலன் - 02-18-2006, 11:16 PM
[No subject] - by அகிலன் - 02-18-2006, 11:22 PM
[No subject] - by kuruvikal - 02-18-2006, 11:34 PM
[No subject] - by matharasi - 02-18-2006, 11:54 PM
[No subject] - by அகிலன் - 02-19-2006, 01:01 AM
[No subject] - by kuruvikal - 02-19-2006, 01:05 AM
[No subject] - by அகிலன் - 02-19-2006, 01:10 AM
[No subject] - by தூயவன் - 02-19-2006, 04:40 AM
[No subject] - by கறுப்பன் - 02-20-2006, 03:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)