02-17-2006, 08:25 AM
தம்பி வர்ணா.இதே கருத்தை தான் அவுஸ்திரேலியாவில் பல ஆட்கள் கொண்டுள்ளனர்
தாய் நிலத்தில் எமது நிலையை நாம் விமானம் ஏரியவுடன் ஏன் மறந்து விடுகிறோம்.எப்படி எமது அன்றாட வாழ்வு பாதிக்கபட்டது என்று சிந்தித்து பாருங்கள்,உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
சைக்கிளில் டபிள் போட்டு கொண்டு,திருவிழாவுக்கு போய்,சனசமூகநிலையத்தில்(நூலகம்) (ஓசி) பத்திரிகைகள் படித்தல் இதை தான் அங்கு மகிழ்ச்சியாக செய்து கொண்டு இருந்தோம் இதை ஒழுங்காக அனுப்பிக்கவிட்டார்களா?சிறு சுதந்திர காற்று கேட்டோம் அது பிழையா?????
உயிரை காப்பாற்ற எல்லாத்தையும் விட்டுட்டு தலையை,காலை மாத்தி,புத்தகத்தை கிழித்து வந்து சேர்ந்தோம்(இப்ப கேட்டால் செல்வ் மைக்கிறேசன் என்று தான் நானும் சொல்லுறனான்)
எங்களூடைய விசுவாத்தை அவன் கணக்கில் கொண்டால் தான் என்ன கொள்ளாவிட்டால் தான் என்ன????
எங்களை பற்றி அவனுக்கு 500,600 வருடத்துக்கு முன்பு அடிமை ஆக்கும் போதே தெரியும்.........
விசுவாசமாக இல்லாட்டியும் பரவாயில்லை ஆனால் எதிரிகளின் கொடியையாவது தூக்காமல் இருக்கலாம் தானே????
சகோதரா நாம விபரிதமான ஆளுங்கள் என்று அவர்கள் சொல்லி தான் தெரிய வேண்டுமா!!!!!!!

"To think freely is great
To think correctly is greater"
To think correctly is greater"