02-17-2006, 07:58 AM
Quote:சிரிப்பு வேறயா?
தமிழ்நாடு எங்களுக்கு வேற இல்ல- அதுவும் எங்கட தாய் நிலம் -
ஆனா-தமிழ்நாட்டில் ஒரு சில அரசியல் கோமாளிகள் பேச்சை வைத்து - இந்த வரிகளை - உங்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீங்க -நண்பா-!
எங்கள் தேச சட்டத்தில் துரோகிகளுக்கு - மன்னிப்பு இல்ல-ஒன்லி மரண தண்டனைதான்!
நண்பர் வாமனாரே!! கிரிக்கேட் விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஆதரவு தர மாட்டேன் என்று சொன்னார்கள். நான் உங்கள் ஆதவர்வை நாங்கள் யாரும் கேட்கவில்லையே என்று சொன்னேன். ஆதர்வு கேட்காமலயே ஆதர்வு தர மாட்டேன் என்று சொன்னது சற்று நகைப்பை ஏற்படுத்தியது.
உங்களுக்கு தமிழ் நாடு தாய நிலமாக இருக்கலாம்,ஆனால் அது இந்தியாவின் ஒரு பகுதி. நீங்கள் சொன்னது எப்படி இருக்கிறது என்றால் எனக்கு உடலில் கை மட்டும்தான் பிடிக்கும் , உயிர் , கால், கண் இவை எல்லாம் வேண்டாம் என்பது போல . தமிழ் நாட்டில் பிறந்து வள்ர்ந்த எனக்கு அங்கு கோமாளிகள் யார் என்பதை உம்ம விட நன்றாகவே தெரியும். உம் சட்டம் எல்லாம் உங்களிடையே வைத்து கொள்ளவும். அது எனக்கு தேவை இல்லாதது. அறிந்து கொள்ளவும் ஆசை படவில்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
.
.

