02-17-2006, 05:26 AM
rajathiraja Wrote:Quote:எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாது
இப்படிதான் தமிழ் நாட்டில் பேசி கொள்கிறார்கள் !! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சிரிப்பு வேறயா?
தமிழ்நாடு எங்களுக்கு வேற இல்ல- அதுவும் எங்கட தாய் நிலம் -
ஆனா-தமிழ்நாட்டில் ஒரு சில அரசியல் கோமாளிகள் பேச்சை வைத்து - இந்த வரிகளை - உங்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீங்க -நண்பா-!
எங்கள் தேச சட்டத்தில் துரோகிகளுக்கு - மன்னிப்பு இல்ல-ஒன்லி மரண தண்டனைதான்! 8)
-!
!
!

