02-17-2006, 04:57 AM
இளைஞன் Wrote:Quote:நெருப்பை நீர் அணைக்கும்!
மழையை மண் அணைக்கும்!
நான் கொண்ட காதலை நீ அணையேன்-
மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்!
நன்றாக உள்ளது வர்ணன். மேற்கண்ட வரிகள் பிடித்துப்
போயின. சயந்தன் சொன்னதுபோல் பாடலுக்கேற்ற
சந்தத்துடன் அமைந்துள்ளது. பாடலாக்க முயற்சியுங்களேன்.
நன்றி.
நன்றி இளைஞன் - உங்களின் பாராட்டை -என் வரிகளுக்கு கிடைத்த - பெரிய கெளரவமாக கருதுகிறேன் -! 8)
-!
!
!

