02-16-2006, 11:05 PM
புலம் பெயர்ந்து வாழும் இளம் சமுதாயத்திற்குத்தான் நாம் இதனை கட்டாயம் பழக்கவேண்டும்.
ஒரு கலையைக் கற்கும்போது மிகவும் கட்டுப்பாட்டுடனே கற்கவேண்டும். பரதநாட்டியத்தில் மட்டுமல்ல வீணை, வயலின், வாய்ப்பாட்டு, மிருதங்கம், புல்லாங்குழல் போன்றவற்றைக் கற்கும் மாணவர்களும் இப்படி குரு வணக்கம் செய்வதை பலமுறைகளில் பார்த்திருக்கிறேன்.
இது குரு - சீடர் மரபு, இதற்கு அடிமை என்று அர்த்தமல்ல.