02-01-2004, 08:16 PM
வசி பொதுவா கோழியை கொல்லுறதில்ல...முட்டைக்காக விட்டு வச்சிடுவினம்... பாவம் சேவல்கள்... குஞ்சில இருந்து முத்தினது வரைக்கும் அதுகள் தான் கொலைக்களம் போறது....நாங்கள் ஒரு முடிவு கட்டி இருக்கம் சேவல்களுக்காக உரிமைக் குரல் கொடுக்கிறதெண்டு....ஆர் என்ன சொன்னாலும் சேவல்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனபதில நாங்கள் குறியா இருக்கிறம்.....!
சேவல்களே... ஒன்று சேருங்கள்... வீரம் விவேகம் உங்களிடம் தான்...கோழி சேவலுடன் சணடியிட்டு வென்ற சரித்திரம் உண்டா....ஒரு சேவலை வெட்டினால் பதிலுக்கு ஒரு கோழியையும் வெட்ட வேண்டும்...அல்லது கொத்தியாவது கொல்ல வேண்டும்...அப்பதான் கணக்குச் சரியாகும்....அல்லது சேவல்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க கோழிகளும் குரல் கொடுக்க வேண்டும்....அத விட்டுட்டு முட்டையிடுகிற திமிரில இருந்தால் நடக்கிறது வேற....!
இப்படிக்கு,
<img src='http://www.angelfire.com/retro/az/rooster.gif' border='0' alt='user posted image'>
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>