02-16-2006, 06:40 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஆயிரம் பாஷை இங்காகலாம்!
உந்தன் செல்ல அதட்டல் பேச்சே-
தாய் மொழிடி எனக்கு!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆகா..அழகான வரிகள்..அதட்டல் பேச்சில அழகு பார்க்கிறீங்களே..வாழ்த்துக்கள்..தொடருங்கள்..உங்கள் கவியை யஸ்ற் கவியாகவே நாங்களும் பார்க்க முயல்கிறோம்..ஆனால் அதையும் தாண்டி ஒரு உணர்வு கவிதைக்குள் இருக்கு..அதை யஸ்ற் கவியாக பார்க்க முடியவில்லை..உயிருள்ளது போல இருக்கு..பொதுவாக உணர்வோடு எழுதப்பட்ட கவிகள் எனக்கு அப்பிடி தோணுவதுண்டு..அப்பிடி தான் இதுவும்.. :!: சொல்வதில் தப்பேதும் கண்டால் சாறி

..
....
..!
....
..!