02-16-2006, 05:20 PM
<!--QuoteBegin-கறுப்பன்+-->QUOTE(கறுப்பன்)<!--QuoteEBegin--><b>களஉறுப்பினர்க்கு மட்டும்
அரட்டை தொடர்கிறது மோதல்கள்.</b>
என்ற பகுதியில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் எனது கருத்துக்களை கவனத்துடனும் நாகரிகத்துடனுமே வைத்துள்ளேன். இருந்தும் எனக்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதின் காரணம் என்ன????
கள பொறுப்பாளரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவற்றில் இடம்பெற்ற அநாகரிகமான வார்த்தை பிரயோகம் காரணமாக அவை நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. அப்பகுதியை நிர்வாகத்தினர் மட்டும் தான் பார்வையிட முடியும். ஏனையவர்கள் பார்க்க முடியாது.
உங்களுக்கு மட்டும் பார்க்கமுடியாதென்பதல்ல, மற்றவர்களாலும் பார்க்க முடியாது.