02-16-2006, 02:56 PM
Quote:ஒரு நாளில் மாத்திரம் 100க்குமேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்து அதில் 2,3 பேர் கருத்து எழுதுறார்கள் என்றால் ஒன்றில் இங்கு இருக்கும் சிலர் (நான் மேலே குறிப்பிட்ட <b>***</b>
புரியவில்லை.....அங்கத்தவர்கள் எல்லோரும் கட்டாயமாக கருத்து எழ்த வேண்டும் என்று கருத்துக்கள விதிகள் ஏதேனும் உள்ளதா????நானும் ஒரு புதிய உறுப்பினன் என்ற வகையில் நிசயமாக எனக்கு நிறய கருத்துக்களில் நோ கொமெண்ட்ஸ் தான் .சொந்த கருத்து எதுவும் இல்லை. உங்கள் கருத்தாடல்களையே கூர்ந்து கவனித்து வருகிரேன். அவர்களை எப்படி நீங்கள் <b>***</b> ஆகிறார்கள்..
[quote]ஆதரமற்ற செய்திகளை படிப்பதற்காக பல விருந்தினர்கள் அங்கத்தவர்களாக உள் நுழைகிறார்கள் (திரைப்படங்கள் தரவிறக்கம் செய்ய பலர் செய்வது போல), நுழைந்து வாசித்துவிட்டு கருத்துக்களை முன்வைக்காமல் செல்கின்றனர்,,
எதை ஆதாரமற்ற செய்திகள் என்று கூறுகிறீர்கள்??? நான் பார்த்தவரைக்கும் எலோரும் ஆதாரத்தை முன்வைத்தே கருத்துக்களையும் வைக்கிறார்கள்...அப்படி ஆதாரமில்லாத செய்திகள் பார்ப்பதற்கென்றே நிறய இணையத்தளங்கள் இருக்கின்றனவே??
Quote:ஆகவே இதற்கு என்ன முடிவு எடுக்கலாம்,அவ்வாறு களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் உள் நுழைவதால் ஏதேனும் நன்மை அல்லது தீமை எப்படி அமையும் என்று எதிர்பார்கிறீங்க, இதில் களப்பொறுப்பாளரின் கருத்தையும் எதிர்பார்கிறேன்,,
இது ஒரு மனிதனின் கருத்து சுதந்திரத்தை முற்றுமுழுதாக ஒரு தனிமனிதரிடம் அல்லது குழுவிடம் அடகு வைப்பதற்கு சரியானதாகும். தேவையானவற்றை திருத்தவும் தவிர்க்கவும் முடியுமே தவிர யார் கருத்து எழுதலாம் என்பதை கள பொறுப்பாளரே முடிவு செய்தால் அது கடைந்தெடுத்த சர்வாதிகாரம் ஆகும். உங்கள் கருத்துக்களை நான் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றேன்.
என்னை பொறுத்தவரைக்கும் இது தேவையில்லாத விவாதம்.
அப்படி நீங்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டால் அதன் அர்த்தம் இந்த கருத்துக்களம் குறிப்பிட்டவர்களால் குறிப்பிட்டவர்களுக்காகவே நடத்தப்படும் என்பதாகவே அமைகிற்து.
நன்றி.
<b>***தணிக்கை செய்யப்பட்டுள்ளது</b>
.

