02-16-2006, 09:50 AM
வசம்பு அண்ணாவின் வாதத்தை இப்பதான் படித்து முடித்தேன் தர்க்க ரீதியாக நண்றாக வாதிட்டிருக்கிறார். நன்மை அணியின் கடைசியான நம்பிக்கையை ஊட்டினார் .... வாழ்த்துக்கள் வசம்பு அண்ணா....!
இது கொஞ்சம் ஓவறா இல்லை... ???? வசம்பர் சொன்ன நல்லவிசயங்களை எல்லாம் விட்டிட்டு சொன்ன சொதப்பல் விசயத்தைப் பாராட்டுறதுதான்...!
திறமையானவனுக்கு புல்லுக்கூட ஆயுதம் ஒத்துக் கொள்கிறேன்..... அதை அவன் நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்தலாம்..... எமது புலம் பெயர்ந்த திறமையானவர் எல்லாம் இணையத்தை உயர்வதுக்காகப் பயன் படுத்துகிறார்கள்.... அவையாவன:---- கடன் அட்டை மோசடி, நண்பன் கணனியை செயலிளக்கச் செய்தல், மென்பொருள் திருட்டு, திரைப்பாடல்கள், திரைப்படத் திருட்டு, திருட்டு(பணம்கட்டாமல்) இணையத் தொலைபேசி அழைப்ப்பு.... இன்னும் பல....
இதைத்தவிரவோ இல்லை இவை எவையும் செய்யாத திறமையானவர் எவராவது இருந்தால் சொல்லுங்கப்பா..... :wink:
varnan Wrote:<b>மேற்கோள்:-வசம்பு வாதத்திலிருந்து-
திறைமை இல்லாத எவருக்கும் என்னதான் உதவி கிடைத்தாலும் அவர்களால் சாதிக்க முடியாது. ஆனால் திறைமையான ஒருவருக்கு இணையம் போல் ஊக்குவிப்பான ஒரு ஊடகம் கிடைக்கும் போது தன் திறைமைகளை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள முடிகின்றது</b>
உண்மைதான் - திறமை உள்ளவர்கள்தான் - மென்மேலும் அதை விருத்தி செய்ய பொருத்தமான வழிகளை - தேடுவார்கள்-தேர்வு செய்வார்கள்!
நீச்சல் தெரியாதவன் - குளிக்க கடலில் குதிப்பானா?
சுருக்கமான- விவரமான வாதம் - வாழ்த்துக்கள் - வசம்பு அவர்களே! 8)

::