02-16-2006, 08:37 AM
KULAKADDAN Wrote:Mathan Wrote:இருமுறை இணைக்கப்பட்ட படங்களை நீக்கியுள்ளேன் குளம்.
நன்றி மதன்
Mathan Wrote:வெண்ணிலா Wrote:வாவ் சூப்பர் ஆக இருக்கு படம். என்ன குளம் அண்ணா 12 மணிக்கு படம் எடுத்தீங்களா? இரவு 12 மணிக்கா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
பகல் 12 மணி தானே குளம்? <b>பகலே இவ்வளவு இருட்டு.</b> இதுவே இரவு 12 என்றால் ...
அதில உங்களுக்கும் சந்தேகமா??
பகலே இவ்வளவு இருட்டா??/ ஏன் என்ன இது நண்பகலில் இரவா இருக்கிற நாடா மதன்.
அட கடவுளே
நான் இப்போ தானே அப்படத்தில் வானத்தை பார்த்தேன். ஆமா அது நண்பகல் 12 தான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: ஏனைய படங்களும் சூப்பர் குளம் அண்ணா. ஆமா அண்ணா எந்த நாட்டு படங்கள் இவை?
----------

