02-16-2006, 01:46 AM
MUGATHTHAR Wrote:ரசிகை நல்லாத்தான் மினைக்கட்டு கேக் வெட்டுறீயள் .....சா வெட்டி ஓட்டுறீயள்
Rasikai Wrote:இப்படி ஒரு ஐடியா இருக்கு வேணும் என்றால் நீங்களும் <b>பார்ட்னரா</b> சேரலாம் :wink:
ஆனாலும் பிஸ்னஸ் பாட்னர்தானே நீங்கள் சொன்னது நான் வேறை ஏதோ எண்டு பயந்திட்டன்
ஆ அங்கிள் உங்களுக்கு வர வர லொள்ளு கூடுது எதுக்கும் பொன்னாமாக்காக்கு கோல் போடணும்.
<b> .. .. !!</b>

