02-16-2006, 12:29 AM
சுகுமாரன் சிங்கப்பூரில் பிறந்த இலங்கைத்தமிழன். ஒஸ்ரேலியாவில் உள்ள கோம்புஸில் உள்ள பாடசாலையில் கல்விகற்றவர். இவரது நண்பர்கள் வெள்ளைக்காரர்களும் சீனர்களும்(கொரியா,யப்பான்,வியட்னம் உட்பட). இவருடன் சில நண்பர்களும் தூக்குத்தண்டனை, ஆயுள்தண்டனை பெறவுள்ளார்கள்.

