02-15-2006, 11:14 PM
யேர்மனியில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடத்தப்பட்ட
தகவல் நிலைய நிகழ்வு
<img src='http://img447.imageshack.us/img447/5138/hann72le.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழத் தாயகத்தில் இடம்பெற்று வரும் படுகொலைகளை எடுத்துக்கூறும் தகவல் நிலையம் ஒன்று யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் கடந்த வியாழக்கிழமை (09.02.06) ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ் இளையோருடன் பல கனோவர் நகர தமிழ் மக்களும் இணைந்து உதவியும், உற்சாகமும் வழங்கினர்.
பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் கனோவர் நகர மத்தியில், யேர்மனிய மக்களை இவர்கள் நாடிச்சென்று எமது தாயகத்தில் இடம்பெற்று வரும் கொடுமைகளையும், தமிழ் மக்கள் படும் துன்பங்களையும் எடுத்து விபரமாக கூறினார்கள்.
குறிப்பாக தமிழ் மாணவியான தர்சினியின் பாலியல் வல்லுறவுக்குப்பின்னரான படுகொலையையும் தமிழ் மாணவர்கள் காரணம் ஏதுமின்றி சுட்டுக்கொல்லப்பட்டமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை இராணுவத்தினர் சுட்டும், மிரட்டியதையும் எடுத்துக்கூறினார்கள்.
அந்த மக்களிடம், தமிழ் மக்களின் துயரங்களை விளங்கிக்கொள்ளுமாறும், முடிந்தளவு உதவி செய்யுமாறும் வேண்டிக்கொண்டார்கள். பலர் எமது நிலைமையை புரிந்து எமது கருத்துகளை செவிசாய்த்து கேட்டார்கள். மாலை 5 மணியளவில் இந்நிகழ்வு திருப்திகரமாக நிறைவுபெற்றது.
<img src='http://img447.imageshack.us/img447/3232/hannov94df.jpg' border='0' alt='user posted image'>
தகவல்: தமிழ்நாதம் புள்ளி கோம் www.tamilnaatham.com

[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI