02-15-2006, 09:29 PM
வினித் Wrote:Quote:இல்லையே வினித். உங்கள் இனங்களை மட்டும் தான் படம் பிடித்து போடப்போவதாக முதலே ரசிகை சொன்னவா. உங்களையும் எடுத்தவாம் ஆனால் கருப்பு கருப்பாக வந்தாதம் ஒரே கஸ்டமாயிருந்தாம். ஒரே இடத்தில் நின்றால் தானே. ஓரே தாவல் தானாம்
:oops: :oops: :oops:
அண்ணா இப்ப ஏன் இவ்வாறு வெட்கப் படுகின்றீங்கள்? ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அக்கா உண்மையைச் சொல்லி விட்டா என்றா? சரி
>>>>******<<<<


