02-15-2006, 08:43 PM
ரசிகை. இது எல்லாம் நீங்கள் செய்த கேக்களின் படங்களா? ஏன் எல்லாம் சின்ன சின்ன துண்டுகளாக இருக்கின்றது. உங்கள் கேக்கை பார்த்தவுடன் கேக் சாப்பிடணும் போல் இருக்கு. இன்று கடைக்காரனுக்கு நல்ல வியாபாரமாக இருக்க போகுது.

