02-15-2006, 08:23 PM
படங்கள் எல்லாம் அருமை நர்மதா. ஆனால் அந்த சிவப்பு மிளகாய்க்குள் வாழைப்பழம் இருக்குதே அது தான் பிரச்சனையாக இருக்கு.
மணல் படங்களும் அருமை.
இங்கு இணைத்தமைக்கு நன்றிகள்.
மணல் படங்களும் அருமை.
இங்கு இணைத்தமைக்கு நன்றிகள்.

