02-15-2006, 08:09 PM
புத்துணர்ச்சி கவிதை நல்லா புத்துணர்ச்சியை தருகின்றது. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் வரும் சந்தோசம் எதிலும் இல்லை. அதை அனுபவத்தவர்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்.
அருமையான புத்துணர்ச்சி கதையை இங்கு இணைத்தமைக்கு ரசிகைக்கு எனது நன்றிகள்
அருமையான புத்துணர்ச்சி கதையை இங்கு இணைத்தமைக்கு ரசிகைக்கு எனது நன்றிகள்