02-15-2006, 07:52 PM
படத்தில் எழுதியிருப்பது படம் எடுக்கப்பட்ட திகதி தான். அதில் தெரியும் பிரசித்தி பெற்ற பிக் பென் மணிக்கூண்டில் 12 மணி நேரம் காட்டுகிறதல்லவா? அதைதான் வெண்ணிலா கேட்டிருக்கின்றார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

