02-15-2006, 07:48 PM
Rasikai Wrote:RaMa Wrote:ப்ரியசகி Wrote:Quote:காதல் பரிசு பரிமாறும் பொன் நாளது
அப்படியா..அப்போ அப்போ எல்லாருக்கும் பரிசு கிடைக்குமா?ஹிஹி.. :roll: 8)
ஆமாம் நல்ல பரிசு கிடைக்கும். அந்த பரிசுகளுடன் வீட்டை போனால் அம்மாவிடம் நல்ல பரிசு கிடைக்கும்
சந்தியா உங்கள் குட்டிக்கவிதை நல்லாயிருக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.
சந்தியா உங்கள் சுட்ட கவி நல்லா இருக்கு. என்ன ரமா அம்மாட்டை நிறைய பரிசு வேண்டி அனுபவமோஒ
அம்மாவிடம் மட்டுமா?

