02-15-2006, 04:09 PM
Quote:நான் அவளுடன் தான் படித்தேன்-ஆனால்
நான் அவளைத்தான் படித்தேன்.
நான் அவளுடன் தான் சுற்றினன் -ஆனால்
நான் அவளைத்தான் சுற்றினேன்.
ஆகா வரிகள் நல்லயிருக்கு.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Quote:அவளைக் கண்டதும் காதல் கொண்டேன்
பதிலுக்கு அவள் காதலை அறிய காத்திருந்தேன்
எல்லோருக்கும் காதலர் தினம் மகிழச்சியாக இருந்தது
எனக்கோ சொல்ல முடியாத ஒரு நிலமை
வெளிப்படையாக சொல்லி அவர்களின் முடிவை அறிந்திருக்கலாமே...? :roll: ஆகா சொல்ல முடியாத நிலமையா ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அது நடந்து நான்கு வருடம் என்று வேற சொல்லுறீங்க .. :roll:
Quote:காதலை சொல்லி காதலியின்
முடிவை தெரிந்து கொள்ளுங்கள்-அது இல்லாமல்
உங்களுக்குள் உங்கள் காதலை வைத்து
நீங்களே கொல்லாதீர்கள்...-
இந்த வரிகளும் ,இந்த அனுபவத்தால் ,வந்த வரிகள் தான் போல இருக்கு ...சரி கவலைப் படாதீங்க... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கவிதைகளை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...!

