02-15-2006, 01:38 PM
<b>அவையில் எல்லோரும் ஏதோ முனுமுனுக்கிறார்கள்.</b>
மன்னர்: அங்கே என்ன கூச்சல் அமைதி!! அமைதி!!
"குடி"மக்கள் பிரதிநிதி ஒருவர் தள்ளாடி தள்ளாடி வருகிறார். அவையில் இருந்த ஒரு பெண் பிரதிநிதி முறைக்கிறார்.
மன்னர்: மந்திரி யாரது அவை மரியாதை தெரியாத அந்த நபர் யார்? ஏன் தாமதமாய் வந்திருக்கிறார்.
மந்திரி: (ரகசியமாய் அவை மரியாதையா அப்படி என்றால் என்ன புதுசு புதுசா சொல்றாங்கப்பா) மன்னா இவர் சபையில் ஒரு முக்கியமான நபர் இவர் குடிமக்கள் பிரதிநிதிகளில் ஒருவர். இவர் பொய் முகத்தார்.
மன்னர்: "குடி" மக்கள் பிரதிநிதியில் ஒருவரா..?? பார்க்கவே தெரிகிறது. முகத்தாரே சபைக்கு ஏன் தாமதம்..??
முகம்ஸ்: வணக்கம் மன்னா.. நான் தான் "தீ கிறேரட் முகத்தார்". நமது யாழ்தேவி சே எனது கழுதை காலைவாரி கல்லுக்கொட்டிலுக்குள் தள்ளிவிட்டது அதுதான் லேட் . உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மன்னாதி மன்னர் புறூஸ்லி சுந்தரர் எங்கள் மன்னர் ஹரி வாழ்க வாழ்க வாழ்க!!
மன்னர்: வாழ்த்துக்கள் இருக்கட்டும் நீர் குடிமக்கள் பிரதிநிதி என்பதால் சபைக்கு குடித்துவிட்டு வரவேண்டும் என்பது அர்த்தமில்லை அடுத்த முறை பார்த்துக்கொள்கிறேன்.
முகம்ஸ்: சோ வாழ்த்துக்கள் என்ற பெயரில பொய் பொய்யா அள்ளிவிட்டும் அந்த மனிசன் குளிரேல்ல.. ம் ம் பாத்திக்கிறன்.
மந்திரி: அடுத்ததாக நாங்கள் அறிமுகப்படுத்த இருப்பது.. "ஒரு யென்டில் அப்பு" அவர் ஒரு குடிமகன் அதைவிட குடிமக்கள் பிரதிநிதி அவர் தான்.. சீ சீ சீ சீ சின்னப்பு..
மன்னர்: இந்த மந்திரிக்கு வேறை வேலையில்லை.. அர்ஜீன் கோவிக்கப்போறர். (மனசுக்குள்)
சின்னப்பு : ஓய் கவி நன்றி மேன். வணக்கம் மன்னா... நான் நான் நான் நான்.. தான் சின்னப்பு குடி குடியைக்கெடுக்கும் என்ற பழமொழியை பொய்யாக்க வந்த குடிமக்கள் பிரதிநிதி. என்னைப்பத்தி நானே சொல்லக்கூடாது பிறர் சொல்வார் கேட்டு அறிந்து கொள்ளும். மன்னர் வாழ்க குடி வாழ்க குடிமக்கள் வாழ்க.!!
<b>
அமர்கிறார் குடிமகன். பெண்கள் பகுதியில் இருந்து ஒருவர் மகிழ்ச்சி பொங்க சின்னப்புவை வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். .. காரணம் சினனப்பு நேராக அரச சபை எப்படி வந்தார் என்ற கேள்வி அவரை குடைந்து கொண்டிருந்தது. அவர் தான் சின்னாச்சி.... முகத்தாரைப்பார்த்து ஒரு பெண்மணி பல்லைக்கடிக்கிறார் அவர் தான் பொன்னம்மா..முகத்தாரின் மனைவி. </b>
<b>குடிமக்கள் பிரதிநிதிகள் கும்மாளமிட்டுக்கொண்டிருக்க.. காவலாளி ஓடி வருகிறார். மன்னரின் நண்பரும் பக்கத்து மாந்தோப்பு இராச்சிய குருவிகள் பறந்து வருகிறார்கள். வந்து அவருக்காய் ஒருக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து. தாமதத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறார்.</b>
மந்திரி: மன்னா அவையில் இருந்தவர்களை அறிமுகப்படுத்தி விட்டேன். இன்று தவிர்க்க முடியாத காரணத்தினால் அவை வராத உறுப்பினர்களை பின்னர் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இத்தோடு அறிமுகப்படலம் முடிவடைகிறது. அப்பப்ப புதியவர்களை அறிமுகப்படுத்தப்படும். அரச சபையில் இன்னும் சில உறுப்பினர்களின் அறிமுகம் பின்னால் வரும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>