02-15-2006, 01:29 PM
மேலே மோகன் அண்ணா குறிப்பிட்ட <b>மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்: கருத்து தலைப்புக்கள்..</b> என்கிற தலைப்பு தற்காலிகமாக <b>நிர்வாகம் பகுதிக்கு</b> நகர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்ற இன்னொரு தலைப்பும் <b>நிர்வாகம் பகுதிக்கு</b> நகர்த்தப்பட்டுள்ளது. இவற்றை மோகன் அண்ணா கவனித்தபின் மீண்டும் உரிய பகுதிகளுக்கு நகர்த்தப்படலாம்.

