01-31-2004, 07:08 AM
உங்கள் கம்ப்யூட்டரை இளமையாக வைத்திருக்க சில ஐடியாக்கள்
உங்கள் கம்ப்யூட்டர் எருமை மாடு மாதிரி இயங்குகிறதா? டிஸ்க்கில் இடம் இல்லையா? அடிக்கடி புரோகிராம்கள் "hயபே" ஆகிறதா? இந்தச் சிக்கல்களை சமாளிக்க சில யோசனைகள்.
விண்டோஸ் 98-ல் 64 எம்.பி. ராம் போட்டும் சிஸ்டம் ஆமை வேகத்தில் மாத்ரி வேலை செய்வது சகஜம்தான். பலர் கூடுதலாக ராம் சேர்க்கவேண்டுமா என்று யோசிப்பார்கள். சிலருக்கு டிஸ்க்கில் இடம் இருக்காது. உங்கள் கம்ப்யூட்டரை டீசன்ட்டாக செயல்பட வைக்க அதிலேயே பல உபயோகமான புரோகிராம்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, மேற்கொண்டு சில ரிப்பேர் வேலைகளைச் செய்தால் சிஸ்டம் சூப்பராகிவிடும்.
ஐடியா 1 : ஹார்டு டிஸ்க்கை ஒழுங்குபடுத்துங்கள்
உங்கள் ஹார்டு டிஸ்க்கில் தகவல், துணுக்குகளாக ஒழுங்கில்லாமல் சிதறிக் கிடக்கும். ஆபரேட்டிங் சிஸ்டம், காலியான இடத்தில் புதிய தகவல்களை சேமிப்பதால் ஃபைல்கள் தாறுமாறாகப் பரவியிருக்கும். இதனால் ஃபைல்களைத் திறக்கத் தாமதமாகிறது. இவற்றை அருகருகே அடுக்கி வைத்தால் பிரச்சனை தீரும். துணுக்குகளாக (fragments) இருக்கும் தகவலை ஒழுங்குபடுத்த அடிக்கடி உங்கள் டிரைவ்களை defragment செய்ய வேண்டும். அதற்கான புரோகிராம்தான் னுளைம Disk Defragmenter. இந்த சாஃட்வேரைப் பயன்படுத்தி னநகசயப செய்வது சுலபம்.
ஸ்டார்ட் மெனுவில் Programs > Accessories > System Tools என்ற ரூட்டில் போனால் Defragementer கண்ணில் படும். அல்லது ஸ்டார்ட் மெனுவில் Run-ஐ க்ளிக் செய்யுங்கள். defrag என்று டைப் செய்து Enter கீயைத் தட்டுங்கள். எந்த டிரைவை சீராக்கவேண்டும் என்று கேட்கும். டிரைவைத் தேர்ந்தெடுத்து OK பட்டனைத் தட்டுங்கள்.
டீஃப்ராக்மென்ட் பணி முடிய சமயத்தில் ஒரு மணி நேரம் கூட ஆகும். அது வரை மெஷினைத் தொடாமல் இருங்கள். எல்லா புரோகிராம்களையும் அணைத்து வையுங்கள் - குறிப்பாக ஸ்க்ரீன்சேவர்களை.
டீஃப்ராக்மென்ட் பணி ஆரம்பித்து 3 நிமிடம் கழித்து ஸ்க்ரீன்சேவர் வந்தால் வேலை தடைபட்டுவிடும். மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டியிருக்கும். டெஸ்க்டாப் மேல் ரைட் க்ளிக் செய்யுங்கள். Screensaver என்ற தலைப்பை க்ளிக் செய்யுங்கள். பிறகு ஃஸ்க்ரீன்சேவர்கள் பட்டியலில் None என்பதைத் தேர்ந்தெடுத்து OK-ஐ க்ளிக் செய்யுங்கள்.
மாதம் ஒரு முறையாவது நீங்கள் defragment செய்தால் ஃபைல்கள் வேகமாகத் திறப்பதைப் பார்க்கலாம்.
[b]நான் சுட்ட இடம் வெப் உலகம் (Webulagam). இந்த லின்ங்க கிளிக் பண்ணுங்க