Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் உறவுகளிற்கான வேண்டுகோள்
#5
வணக்கம்

என்னுடைய paraneetharan_n@hotmail.com இருந்து என்னைப்பற்றி தவறான முறையில் யாரோ மெயில் அனுப்பிக்கொண்டிருகின்றார்கள். பரவாயில்லை சந்தோசமான விடயம். அவருடைய நோக்கம் எதுவோ அது ஈடேறப்போவதில்லை. என்னைப்பற்றி தவறாக எழுதி எனக்கு அனுப்பப்பட்ட பழைய மெயில்களை மற்றவர்களிற்கு அனுப்பி அதன்மூலம் அவர் ஏதாவது இலாபம் பெற்றுக்கொள்வாராயின் நான் சந்தோசமடைவேன். ஏனென்றால் இன்னொருவனை விழவைத்துத்தானே முன்னேறிச்செல்வது தமிழனி; பழக்கம். அதை அவரும் செய்கின்றார். செய்துகொள்ளட்டும். அதில் நான் எந்தவித கோபமும் ஆத்திரமும் கொள்ளப்போவதில்லை.

தயவுசெய்து தப்பான செய்திகளை பரப்பி உங்களை நீங்களே இழிவுபடுத்தாதீர்கள்

அந்த மெயில் யாருடைய கையில் இருக்கின்றது என்று எனக்கு நன்கு தெரியும்.
[b] ?
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 01-11-2004, 05:32 AM
[No subject] - by Paranee - 01-11-2004, 05:37 AM
[No subject] - by kuruvikal - 01-11-2004, 11:30 AM
[No subject] - by Paranee - 01-31-2004, 05:24 AM
[No subject] - by Mathivathanan - 01-31-2004, 09:10 AM
[No subject] - by Mathan - 01-31-2004, 04:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)