02-14-2006, 05:33 AM
<b>3வது ODI போட்டி -Monday 2006 </b>
<b>இந்தியா 5 விக்கட்டுகளால் <span style='font-size:25pt;line-height:100%'>வெற்றி </b></span>
நேற்று Gaddafi Stadium, <b>Lahoreல்</b> நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியாஅணி பாகிஸ்தானை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது அதன்படி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தாலும் <b>Shoaib Malik(108) Abdul Razzaq (64)</b>ஆகியோரின் சிறப்பாட்டத்தால் 50ஓவர்கள் முடிவில் 8விக்கட்டுகளை இழந்து <b>288</b>ஓட்டங்களை பெற முடிந்தது அணிக்காக
<b>Shoaib Malik - 108runs
Abdul Razzaq - 64*runs</b>
அடுத்து களம் இறங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது சச்சின் திரும்பவும் தான் பழைய நிலைக்கு வந்து விட்டதை நிருபித்தார் அடுத்து வந்த டோனியும் யுவராஜ்ம் அணியின் வெற்றிக்கு வழிகோலினர் 14பந்துகள் மிகுதமாக இருக்கவே <b>292 </b>என்ற ஓட்ட எண்ணிக்கையை எடுத்து 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது
<b>SR Tendulkar - 95runs
Yuvraj Singh - 79*runs
+MS Dhoni - 72*runs</b>
<i><b>ஸ்கோர் விபரம் </b></i>
<b>பாகிஸ்தான் - 288/8ஓட்டங்கள் (50 ஓவர்கள்)
இந்தியா - 292/5ஓட்டங்கள்
http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._13FEB2006.html
[b]ஆட்ட நாயகன் - MS Dhoni </b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/59100/59127.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>