Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டென்மார்க்கில் குடிகொண்ட "சந்திரமுகி"???!!!
#14
வசம்பு அண்ணா .. நீங்கள் எழுதிய இந்தக்கதை எங்கிருக்கின்றது.. லிங் தரமுடியுமா..

Vasampu Wrote:மனித சாமியார் எடுத்துக் கொடுத்த தங்க மோதிரத்திலும் 22 கரட் என்பதைக் குறிக்கும் 916 என்ற இலக்கமும் இருந்தது. சாமியும் எத்தனை கரட் என்று பார்த்து இலக்கமிட ஆரம்பித்துள்ளதோ??

கனோன் அண்ணா ஒரு பேத்டே கதை எழுதினார்.. அதில ஒரு வசனம்..

"அங்கு வந்திருந்த பக்தர்கள் வட இந்தியர்களும், எம்மிலுள்ள சில வசதியானவர்களும்!! எதோ நானும் அங்கு சென்று விட்டேன்!!!"

அதிலிருந்து நான் அறிந்துகொண்டது என்னவென்றால் எவ்வளவு பணம் செலவழித்து கதிரைக்கு பூசைசெய்து Birth Day கொண்டாடினாலும் வசதியாக இருக்கிறார்கள்..

அதேபோலத்தான் இங்கும்.. வசதி உள்ளவர்கள் தீபாராதனை செய்கிறார்கள்.. பால் ஊற்றுகிறார்கள்.. தேர் இழுக்கிறார்கள்.. இதையெல்லாம் பெரிதுபடுத்தி சீர்திருத்தம் செய்வதாக எழுதுவது.............
8
Reply


Messages In This Thread
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 08:47 PM
[No subject] - by கறுப்பி - 02-13-2006, 09:27 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 09:43 PM
[No subject] - by BASKAR - 02-13-2006, 10:01 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 10:11 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 10:14 PM
[No subject] - by sathiri - 02-13-2006, 10:38 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 10:43 PM
[No subject] - by கறுப்பி - 02-13-2006, 10:44 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 10:46 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 10:46 PM
[No subject] - by sathiri - 02-13-2006, 10:59 PM
[No subject] - by Sukumaran - 02-13-2006, 11:14 PM
[No subject] - by Vasampu - 02-14-2006, 12:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)