02-13-2006, 10:26 PM
உங்கள் கேள்வியே தவறு ஊமை...மற்றவர்கள் என்ற வார்த்தை பிரயோகமே தவறு.....நான் பொதுவாக மதம் என்றே குறிப்பிட்டேன். இதிலே எங்கே மற்றவர்கள் வந்தார்கள்.
நகைச்சுவையை நகைச்சுவையாக ஏற்றுகொள்ளுங்கள்.
நகைச்சுவையை நகைச்சுவையாக ஏற்றுகொள்ளுங்கள்.
.