02-13-2006, 10:08 PM
நன்றி ஊமை. உங்கள் கருத்துக்களை நான் தலை வணங்கி வரவேற்கிறேன். ஆனால் கடவுளும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான் என்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடுமில்லை. இது நகைச்சுவைக்கக சொல்லப்பட்டதே.
பாவத்தின் சம்பளம் மரணம். எனில் எல்லோருமே...இந்த உலகத்தின் எல்லாமே...பாவம்தான். மரணமில்லாதது எது?????
மீட்பருக்கே அதே நிலைதானே.....
தயவு செய்து நகைச்சுவையை நகைச்சுவையாக பாருங்கள்.....
பாவத்தின் சம்பளம் மரணம். எனில் எல்லோருமே...இந்த உலகத்தின் எல்லாமே...பாவம்தான். மரணமில்லாதது எது?????
மீட்பருக்கே அதே நிலைதானே.....
தயவு செய்து நகைச்சுவையை நகைச்சுவையாக பாருங்கள்.....
.