Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நகச்சுவைக்கு மட்டுமே. நான் என்றும் உயிர்த்திருப்பேன் - இய
#18
இது மிகவும் கண்டிக்கபடத்தக்க விடயம் நாரதர். யார் எதைச் சொன்னாலும் குற்றம் செய்தவனைவிட அவனை செய்ய ஏவியவனே முதலாவது மன்னிக்கப்பட முடியாத குற்றவாளி. அந்தவகையிலே நாம் எமது கண்களால் இந்த சம்பவத்தை பார்த்த போது பாவப்பட்டுகொண்டோம் என்றால் அதை செய்யத்தூண்டியவரிலேயே அந்த குற்றம் விசாரிக்கப்படும் என்று வேதாகமத்திலே படித்திருக்கிறேன். இயாசுநாதர் சிலுவையிலே இறக்கும் தறுவாயிலேயே அப்பா இவர்கள் செய்வது அறியாமல் செய்கிறார்கள் அதனால் இவர்களை மன்னியும் என்று தனது தகப்பனிடம் வேண்டிக்கொண்டார் என்று வேதாகமத்தில் படித்திருக்கிறேன்.

<img src='http://img117.imageshack.us/img117/1347/bildergaleriebild159uk.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img117.imageshack.us/img117/4778/bildergaleriebild14ef.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img117.imageshack.us/img117/5630/bildergaleriebild144bf.jpg' border='0' alt='user posted image'>


அவரை கொலை செய்தவரையே மன்னித்த போது உங்களையும் அந்த வகையிலே யேசுநாதர் மன்னித்து இருப்பார் என்று தான் நான் நினைக்கிறேன். இனிமேல் இப்படிபட்ட வேலைகளை செய்யாதிரும். பாவத்தின் சம்பளம் மரணம் என வேதாகமம் கூறுகிறது. நாம் இந்துவாக இருக்கலாம், முஸ்லிமாக இருக்கலாம், ஏன் கிறிஸ்தவராக இருக்கலாம் ஆனால் எந்த ஒரு மதத்திலும் நடக்காத விடயம் ஒன்று கிறிஸ்தவ மதத்திலே நடந்திருக்கிறது. அது மனிதனை பாவத்தில் இருந்து மீட்க கடவுளே மனித்தவடிவில் வந்தும் ஆனால் அந்த மனிதராலேயே அவர் கொலையுண்டார். இதனால் நான் இயேசுநாதர் மீது பக்தியுடயவனாய் இருக்கிறேன். அடுத்தது என்னில் பாவமுண்டோ என மனிதனை பார்த்துகேட்டார் அப்படி ஒரு புனிதனை நான் வேறெந்த மதத்திலும் காணவில்லை. அதனால் நான் அவர்பால் கவரப்பட்டேன்.
எனவே நீங்கள் இப்படி சிறுபிள்ளைத்தனமாக கபடியாடுவதை பார்க்க எனக்கு மனம் மிகுந்த வேதனையடைகிறது.


The Passion of Christ எனும் படத்தை தவறாமல் பாருங்கள். அப்பொழுது உங்களுக்கு மேலும் சில தகவல்கள் சொல்லப்படும்.
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
[No subject] - by sathiri - 02-09-2006, 04:48 PM
[No subject] - by Niththila - 02-09-2006, 05:05 PM
[No subject] - by ப்ரியசகி - 02-09-2006, 06:52 PM
[No subject] - by matharasi - 02-09-2006, 07:10 PM
[No subject] - by narathar - 02-09-2006, 07:47 PM
[No subject] - by ப்ரியசகி - 02-09-2006, 07:58 PM
[No subject] - by narathar - 02-09-2006, 08:05 PM
[No subject] - by ப்ரியசகி - 02-09-2006, 08:18 PM
[No subject] - by narathar - 02-09-2006, 08:23 PM
[No subject] - by ப்ரியசகி - 02-09-2006, 08:32 PM
[No subject] - by RaMa - 02-10-2006, 07:15 AM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 09:00 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 09:02 PM
[No subject] - by ப்ரியசகி - 02-13-2006, 09:05 PM
[No subject] - by கறுப்பி - 02-13-2006, 09:24 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 09:46 PM
[No subject] - by ஊமை - 02-13-2006, 09:49 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 10:08 PM
[No subject] - by ஊமை - 02-13-2006, 10:17 PM
[No subject] - by AJeevan - 02-13-2006, 10:17 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 10:26 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 10:28 PM
[No subject] - by ஊமை - 02-13-2006, 10:35 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 10:39 PM
[No subject] - by Thala - 02-13-2006, 10:48 PM
[No subject] - by கறுப்பன் - 02-13-2006, 10:50 PM
[No subject] - by ஊமை - 02-13-2006, 11:00 PM
[No subject] - by ஊமை - 02-13-2006, 11:06 PM
[No subject] - by Thala - 02-13-2006, 11:07 PM
[No subject] - by sathiri - 02-13-2006, 11:15 PM
[No subject] - by Thala - 02-13-2006, 11:17 PM
[No subject] - by matharasi - 02-13-2006, 11:34 PM
[No subject] - by அகிலன் - 02-14-2006, 12:06 AM
[No subject] - by கறுப்பன் - 02-14-2006, 12:08 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)