கறுப்பன் Wrote:[ஃஉஒடெ="றMஅ"]நான் ப்ரியசகிக்காக இங்கு கதைக்க வரவில்லை. எனக்கும் இது நகைச்சுவையாக தெரியவில்லை. யாருடைய கடவுள் என்றாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன் தான் உண்மையான பக்தன்.[/ஃஉஒடெ]
உங்களுக்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும் இது செம காமெடிதான்.
எந்த கடவுளாக இருந்தாலும் அவர் எவ்ளோ பெரிய கடவுளாக இருந்தாலும் <b>கருத்து சுதந்திரத்துக்கு </b>அப்புறம்தான் அவரும்.
நன்றி.
ரமாக்காவிற்காக கதைக்கவில்லை..நீங்களே சொல்லி இருக்கிறீர்கள்..கருத்து சுதந்திரம் இருக்கென்று..அப்போ ரமாக்கா தனக்கு அது..நகைச்சுவையாக தெரியவில்லை என்று தனது கருத்தை சொல்வதில் ஏதும் தப்பில்லையே.. :roll: