02-13-2006, 09:00 PM
[ஃஉஒடெ="றMஅ"]நான் ப்ரியசகிக்காக இங்கு கதைக்க வரவில்லை. எனக்கும் இது நகைச்சுவையாக தெரியவில்லை. யாருடைய கடவுள் என்றாலும் அவர்களுக்கு மதிப்பு கொடுப்பவன் தான் உண்மையான பக்தன்.[/ஃஉஒடெ]
உங்களுக்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும் இது செம காமெடிதான்.
எந்த கடவுளாக இருந்தாலும் அவர் எவ்ளோ பெரிய கடவுளாக இருந்தாலும் கருத்து சுதந்திரத்துக்கு அப்புறம்தான் அவரும்.
நன்றி.
உங்களுக்கு நகைச்சுவையாக இல்லாவிட்டாலும் இது செம காமெடிதான்.
எந்த கடவுளாக இருந்தாலும் அவர் எவ்ளோ பெரிய கடவுளாக இருந்தாலும் கருத்து சுதந்திரத்துக்கு அப்புறம்தான் அவரும்.
நன்றி.
.