02-13-2006, 05:14 PM
Selvamuthu Wrote:இரசிகை பாடல்களுக்கு நன்றி.
ஒவ்வொருவரையும் மாறி மாறி பாடல்களாகத் தரும்படி கேட்டிருந்தேன். ஒரே தடவையில் 22 பாடல்களைத் தந்திருக்கிறீர்களே!
என்ன நடந்தது?
ஓஓ நான் எனக்கு தெரிந்த பாட்டெல்லாம் தேடி போட்டுட்டன். மன்னிக்கவும் :oops:
<b> .. .. !!</b>

