02-13-2006, 04:08 PM
<b>காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன் ஆசதன்னில்
துள்ளாமல் துள்ளும் உள்ளம் மின்னாமல் மின்னும் கன்னம் (2)
தொட்டவுடன் மேனியெல்லாம் துவண்டு விடும் சொடியைப்போலே(2)
நாளெல்லாம் திருநாளாம் நடையெல்லாம் நாட்டியமாகும்(2)
தென்றலெனும் தேரின் மேலே சென்றிடும் ஆசையாலே(2)</b>

<b> .. .. !!</b>