02-13-2006, 08:56 AM
MUGATHTHAR Wrote:RaMa Wrote:டென்சன் கூடும் சமயத்தில் வெளியில் ஒரு 5 நிமிடம் போய் வந்தால் டென்சன் எல்லாம் தன்னால் போய் விடும்.
கலியாணம் கட்டின ஆட்களுக்கு கலியாணம் கட்டாத ஆட்களை விட டென்ஷன் ஜாஸ்தி (அனுபவம்) இப்படியான நேரம் நீங்கள் சொல்லுற மாதிரி வெளியிலை 5 நிமிடம் போயிட்டு வந்தால் மனுசிகாரி கேக்கிறாள் 5நிமிஷம் உங்களுக்கு "அவளைப்" பாக்காட்டிக்கு இருக்கேலாதோ எண்டு பிறகெங்கை டென்ஷன் குறையிறது ........
உங்களுக்குமா?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

