Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center
#8
[quote=Mathan]கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center

மைக்குரோ சொவ்ற் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் Windows Live Safety Center பாதுகாப்பு உதவி தளம் மூலம் உங்கள் கணனியை வைரஸ்களில் இருந்து பாதுகாப்பதுடன் அது இயக்கும் வேகத்தை அதிகப்படுத்தவும் முடியும்.

மூன்று முக்கியமான அம்சங்களை இந்த Windows Live Safety Center வழங்குகின்றது.
- உங்கள் கணனியை பரிசோதித்து வைரஸ்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது.
- உங்கள் கணனியின் காட் டிஸ்கில் உள்ள தேவையற்ற பைல்களை சுத்தம் செய்ய உதவுகின்றது.
- உங்கள் கணனியின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகின்றது.

மேலதிக விபரங்களை அறிய ....

http://www.microsoft.com/athome/security/u...ety_center.mspx

[b]இதனை உபயோகிக்க ...

http://safety.live.com/site/en-US/default.htm[/color]

=====================================================
ஆனால் அவர்கள் உங்களது கணனியில் உள்ள மென்பொருட்களையோ அல்லது வேறு டேட்டாக்களையோ பார்க்கமாட்டார்கள் என்பதற்கு ஏதும் உத்தரவாதம் இல்லையல்லவா..
Reply


Messages In This Thread
[No subject] - by samsan - 02-11-2006, 03:56 PM
[No subject] - by Sujeenthan - 02-11-2006, 06:01 PM
[No subject] - by ஊமை - 02-12-2006, 12:30 AM
[No subject] - by அனிதா - 02-12-2006, 07:50 PM
[No subject] - by RaMa - 02-13-2006, 06:42 AM
[No subject] - by DV THAMILAN - 02-13-2006, 06:52 AM
Re: கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center - by paandiyan - 02-13-2006, 07:05 AM
[No subject] - by jeya - 02-13-2006, 09:50 AM
[No subject] - by Rasikai - 02-13-2006, 04:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)