01-30-2004, 06:59 PM
இந்த [b]ecstasy disco போற நம்ம பையங்கள சிலபேர் யூஸ் பண்றதா நம்ம தோஸ்த் Germanyல இருந்து சொன்னான். உண்மையா பொஸ்?
நா இது பத்தி Internetல் Search பண்ணி படிச்சன். உங்க இருக்க நம்ம பேரண்ஸ்சுக்கு இது பத்தி தெரியுமா? யாராவது தமிழ்ல மாத்தி இங்க போடுங்க. அப்ப தான் அவங்களுக்கும் தெரியும். சரியா பாத்துப்பாங்க.